Thursday, May 12, 2011

~எக்ஸ்க்ளுசிவ்: தீவிரவாதிகளின் உரையாடல்~

எக்ஸ்க்ளுசிவ்: தீவிரவாதிகளின் உரையாடல்

இந்த பதிவு யாரையோ கிண்டல் செய்ய வேண்டும் , நக்கல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நையாண்டி நோக்கில் எழுதப்படவில்லை. நடப்பதை கண்டு வலியிலும் , கோபத்திலும் எழுதியது.

தீவிரவாதி 1: நாம பனிரெண்டு பேர அனுப்பி , இருநூறு மக்களை கொன்னுருக்கோம். ஆனா இந்திய அரசு , தீவிரவாதிகளுடனான போரில் வெற்றி , சதி முறியடிப்பு பேசிக்கிறாங்களே ?

Related Posts Plugin for WordPress, Blogger...

Saturday, May 7, 2011

~கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணத்தில் நடந்த கொள்ளை ~

 உலகத்தில் நடக்கும் எல்லாம் வேடிக்கை தான்... உனக்கு அது நேரும் வரை"
கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணம்  கொடுக்கப்படும் விகிதம் -  10 விநாடிக்கு ரூ.9700/-சன் டிவி க்கு – ரூ.23,474-
நண்பா இதை படித்து விட்டு எனக்கு வோட் போடுங்கள்
அப்படி உங்க சைட் அட்ரஸ் சொலுங்கள் ..
நானும்  வோட் போடுவேன்
follow email உங்க மெயில் type பண்ணுங்க ...
 
தமிழக அரசு சம்பந்தப்பட்ட பல விளம்பரங்கள்  கலைஞர்  தொலைக்காட்சியில் வருவதைக் காண்கிறோம்.  சில விளம்பரங்கள்
3-4
நிமிடங்கள் அளவிற்கு கூடப் போகின்றன.  இவை எல்லாம் சமூக நலன் கருதி  வெளியிடப்படும் இலவச அரசு  விளம்பரங்கள்  என்றே பலரும் எண்ணி வந்தனர்.  

அண்மைக் காலங்களில் அடிக்கடி வெளியிடப்படும்  குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடுகளாக  மாற்றும் திட்டத்தின் விளம்பரங்களில் கலைஞரும்,  ஸ்டாலினும் பல நிமிடங்களுக்கு தொடர்ந்து  காட்சி அளிக்கிறார்கள். அவர்களுக்கு புகழ்மாலைகள்
சூட்டப்படுகின்றன.

அரசு செலவில் இப்படி முதல்வரும்,  துணைமுதல்வரும் தற்புகழ்ச்சி செய்து கொள்வதே  அருவருப்பாக இருக்கிறது. இத்தகைய விளம்பரங்களை  திமுக தன் கட்சி செலவில் தயாரித்து வெளியிட்டால்  யாரும் கேட்கப்போவதில்லை.
அரசு செலவில் இத்தகைய  விளம்பரங்கள் தயாரிக்கப்படுவதே அருவருப்பாக  இருக்கிற நேரத்தில், இவை  தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தமிழக அரசால்  காசு வேறு கொடுத்து ஒளிபரப்பப்படுகின்றன  என்கிற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

இது குறித்து செய்தி ஒன்று –
சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள்  விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில்  டிசம்பர் 30-ம் தேதி இ.எம்.ஆர்.ஐ.தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி- பதில்களின் விவரம் இன்று வெளியாகி இருக்கிறது.
கேள்வி:— 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன.  இது இலவச விளம்பரமா?  அல்லது கட்டண விளம்பரமா?  கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு  எவ்வளவு கட்டணம்  செலுத்த வேண்டும்?
பதில்:— 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம்  இலவச விளம்பரம் அல்ல.   கட்டண விளம்பரம்தான்.
ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு  சன் டிவியில் ரூ.23,474-ம்,  கலைஞர் டிவியில் ரூ.9,700-ம் செலுத்த வேண்டும் !!!

சன் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் -  முதல்வரின் பேரன், அவர் மனைவி மற்றும்  அவரது குடும்பத்து உறுப்பினர்கள்.
கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களில் -  முதல்வரின் மகளும், சில அமைச்சர்கள்  குடும்பத்தினரும் அடங்குவர்.

அரசாங்க விளம்பரங்கள் எந்த அடிப்படையில்  இந்த தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கக்ப்படுகின்றன ?
சன் தொலைக்காட்சி அதிகம் பேரால்  பார்க்கப்படுவதால்  விளம்பரத்திற்கு  தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லலாம். சரி -
கலைஞர் தொலைக்காட்சியை எவ்வளவு பேர்  பார்க்கிறார்கள் ? அதற்கு எப்படி அரசு விளம்பரத்தைக்  கொடுத்தார்கள் ?

இதில் விநோதம் என்னவென்றால் -  அரசு தொலைக்காட்சியான பொதிகையில்  இத்தகைய அரசு விளம்பரங்கள் வெளியாவதே இல்லை !  (அங்கு காசு கொடுத்தால் அது தன் குடும்பத்திற்கு எப்படி போகும் ?)
அரசாங்க பணத்தில் முதல்வர் குடும்பத்து  தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் கொடுப்பது  அதிகார துஷ்பிரயோகம் இல்லையா ?
எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம்  என்கிற போக்கில் செயல்படுவது சரியா?  

மிகுந்த சிரமத்திற்கிடையே இத்தகைய தகவல்களை  வெளிக்கொண்டு வந்த திரு வி.சந்தானம்  அவர்களைப் பாராட்டுவதும்,  இவற்றை அதிக அளவில் பொது மக்கள் கவனத்திற்கு  கொண்டு போவதும் நம் கடமை.

~ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான்இருக்கிறது?~

உங்களுடன் ஒரு நிமிடம்...

ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான்இருக்கிறது?

  • சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது
  • வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது
  • வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது
  • அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது
  • அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது
  • வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது
  • வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது
  • உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது
  • தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது
  • அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது
  • தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் இருக்கிறது
  • தொடர்ந்து, எந்த வகையிலாவது ஏதாவது பலங்களைக் கூட்டிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது
  • சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம் இருக்கிறது
  • விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் இருக்கிறது
  • அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மூளை இருக்கிறது
  • குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது
  • கடமைகள் காத்துக் கிடக்க, பொழுதுபோக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்பு இருக்கிறது
  • நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என்று அளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது
  • அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருக்கிறது
இப்போது சொல்லுகள், உங்களிடம் என்ன இருக்கிறது?