Sunday, April 24, 2011

~நீங்கஆபிஸ்லஓவராசீன்போடுபவரா..இதை படிங்க முதல்ல .??

ஒரு சலவைதொழிலாளிகிட்டஒருநாயும், கழுதையும்இருந்துச்சு.
ஒரு நாள்அந்தசலவைதொழிலாளிராத்திரிநல்லாதூங்கிட்டுருக்கும்போது
வீட்டுக்குள்ளகதவைஉடைச்சிட்டுஒருதிருடன்வந்துட்டான்.
சலவை தொழிலாளிநடப்பதுதெரியாமல்நல்லஉறக்கத்திலிருக்க,
திருடனைப்பார்த்தநாய்குரைக்காமல்கம்முன்னுஇருந்துச்சு.

சரியாசோறேபோடறதில்லை,
இவனுக்குநாமஏன்உதவிபண்ணனும்னுநாய்குரைக்கவில்லை.
அதைப்பார்த்தகழுதைஎன்னடாஇவன்கம்முன்னுஇருக்கான்,
குரைச்சுமுதலாளியைஎழுப்புவான்னுபார்த்தாசும்மாஇருக்கான்,
சரி நாமளாவதுசத்தம்போட்டுமுதலாளிக்குதிருடன்வந்ததைஅலர்ட்பண்ணுவோம்னுகத்தஆரம்பிச்சுது.
சத்தம்கேட்டதும்கள்ளன்ஓடிவிட்டான்.
சத்தத்தில்தூக்கத்தில்இருந்துஎந்திருச்சசலவைதொழிலாளி
ஒருகட்டையைஎடுத்துபளார்னுகழுதைதலைலஒரேஅடி.
கூறுகெட்டகழுதைநேரங்காலம்தெரியாமகத்திகிட்டுஇருக்கேன்னுகழுதையைதிட்டிவிட்டுதிரும்பவும்படுத்துகிட்டான்.

நீதி: ஆபிஸ்லஎன்னவேலைகொடுத்திருக்கோஅதைமட்டும்தான்செய்யனும்ஓவராசீன்போட்டாஇப்படித்தான்.

இந்தக்கதைமற்றொருகோணத்தில்...

கழுதைகத்தியதும்எழுந்தசலவைத்தொழிலாளி,
கழுதைசும்மாகத்தியிருக்காதுகாரணாமாகத்தான்கத்தியிருக்கும்
என்றுஎழுந்துபார்த்துதிருடன்வீட்டுக்கு
வந்ததால்தான்கழுதைகத்தியதுஎனப்புரிந்துக்கொண்டான்.
அடுத்தநாள்கழுதைக்குவகைவகையானசாப்பாடுபோட்டான்.
நாயைக்கண்டுகொள்ளவேஇல்லை.

கழுதையோடஆர்வக்கோளாறும், விசுவாசமும்முதலாளிக்குபிடித்துவிட
இவன் ரொம்பநல்லவன்டாஎவ்ளோவேலைகொடுத்தாலும்செய்யிறான்னுமுதலாளியின்எல்லாவேலைகளையும்கழுதையைசெய்யவைத்தான்.
நாய்செய்துக்கொண்டிருந்தவேலையும்கழுதையின்மேல்சுமத்தப்பட்டது.
நாய் சுகமாகவேலையேசெய்யாமல்கழுதையைபார்த்துசிரித்துக்கொண்டிருந்தது. வேலைசெய்துஅலுத்துப்போனகழுதைஇப்போதுவேறுவேலைக்குசிவிஅனுப்பிகிட்டிருக்கு...

நீதி: ஆபிஸ்லஓவராசீன்போட்டாஇப்படியும்நடக்கலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...