நாங்க எல்லாம் பாஞ்ச காட்றாரு ...
நாங்க எல்லாம் பறந்த மோட்டார்ரூ ........
நம அடிச அது மொட்டை,
ஆதுவ விலுன்த அது ஸொட்டை!
'
'Dye! ன மன்டயில பொடுரது,...
'Die' ன மன்டய பொடுரது....
தண்ணிக்குள்ள கப்பல் போன ஜாலி...
கப்பல்குள்ள தண்ணி போன காலி....
ஒடம்புல எதனை செல் இருந்தாலும் அதுல "simcard" போடா முடியாது...
சைட் அடித்து வாழ்வரே வாழ்வார் , லவ் செய்வோர் பீல் பண்ணியே சாவர் ....
நம்மை நோக்கும் பொன்னை நம்மை நோகவிடல் நோக்கியா வாங்கி என்ன பயன் ...
பீடியால்சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே Lady yal சுட்ட manam ...
அன்பான
மனைவி
இருந்த
அது "super".
அவளுக்கு
அழகான
தங்கச்சி
இருந்த
அது "offer".....
:
பைக் இருந்தா ஓட்ட தோணுது
T.V இருந்தா பாக்க தோணுது
லவர் இருந்தா பேச தோணுது
but புக் இருந்தா மட்டும் ஏன் படிக்க தோன மாட்டேங்குது
டிக்கெட் வாங்கிட்டு உள்ள போறது சினிமா தியேட்டர்
உள்ளே போயிடு டிக்கெட் வங்குரடு ஆபரேஷன் தியேட்டர் ...
No comments:
Post a Comment